Sunday, 7 December 2014

உள்ளொளி தத்துவனே



உள்ளொளி தத்துவமாய் நிறைந்த
உண்மைத்திரு உருவே.....

அருவமென வந்தமனம் அலைபாய்ந்து
நிம்மதிகெட...அமைதி தந்து காக்கும் கருவே

முன்னேற்ற வாழ்வளிக்க...முக்தியுறைந்து
தாய்மைஉரு சக்தியாய்...எங்கள் அன்னையெனும்
பெரும்யோகம் தந்து எங்களை வழிநடத்தும் ஸ்ரீ அரவிந்தமே

சுதந்திரதியாக ஆன்ம குருவே......
நின் ஆத்மா நிறைந்திருக்கும் ஒளிப்பெரும் இந்நன்னாளில்
கதியென சரணடைகிறோம் பரமமே....

ஓம் சாந்தி சாந்தி...ஸ்ரீ அரவிந்தா நமஹ..ஸ்ரீ மாத்ரேய நமஹ...!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..