Sunday, 7 December 2014

உள்மன காகம்



உன்னை நினைக்கும்
போதெல்லாம்
எழுதிவிடுகிறேன் என்னை

எழுதியவனை
கீழ் கிடத்தி
அலையெழுந்து
கரையாமல்
..கரைகிறதடி

தோழன்
நீயென
அணைகட்டுவாயோ

என்று
எச்சரிக்கையிடும்

உள்மன காகம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..