Sunday, 7 December 2014

பனிகுல்கந்து பருவ நாணங்கள்


இரவு பிரிந்த பின்னும்
இடம்பெயராமல்
தேகம் தங்குகிறதய்யா

நீ
முத்துக்குளித்து
முத்தமெடுக்க
தலைகவிழ்ந்து
தளும்பிய

என்
பனிகுல்கந்து
பருவ நாணங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..