Sunday, 7 December 2014

மனதாளும் மந்திரமே போற்றி



தவத்திரு பரிவாய் வந்த
தாய்மை நேசமே போற்றி

தன்னம்பிக்கை தந்து
தன்மையாய் மனதாளும் மந்திரமே போற்றி

தவிப்போடு அழைக்க
தாவி வந்து சூழ்ந்து
தாய்விரலாய் இமை வருடும் ஆனந்தமே...போற்றி போற்றி

எங்கெங்கிலும் விழி திருப்ப
வலிமையாய் வந்து நிறையும் நாதமே.....

சரணம் சரணம் பூரணசரணம் தேவ மாத்ரேயே...!!!!!

ஓம் நமோ பகவதே.....ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..