Sunday, 7 December 2014

தாய்மையாய் தூக்கிச் செல்லும்..


அன்பு எப்போதும்
நமை
தாய்மையாய்
தூக்கிச் செல்லும்.......

தன்னலமாய்
நம்மிலிருந்து
எதையும்
தூக்கிச் செல்லாது.....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..