Sunday, 7 December 2014

மனம்விட்டு மெளனம்கலைக்க


மனதானவர்களிடம்
மனம்விட்டு
மெளனம்கலைக்க

மடக்கசடு நீங்கி
மணமாய் மகிழ்வு
ஊஞ்சலாடுகிறது

மனக்குமைச்சல் அறுபடும்
ஏகாந்த நிம்மதி பிரியங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..