Tuesday, 9 December 2014

பரிணாம வளர்நிலை


உளி வலியேந்தி
கல் உறைந்த கலைகள்
கற்பிக்கிறது

மண்ணின்
மனித பரிணாம
வளர்நிலை
சரித்திரங்களை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..