Sunday, 7 December 2014

கரும்பாடும் குறும்புக்கு ஒரு வாழ்த்து


சின்னஞ்சிறு சிரிப்பில்
கரும்பாடும் குறும்பில்
கன்னக்குழி கனிவில்
செல்லச்சிணுங்கல் மொழியில்
ஆயிரம் கோடி ஆனந்தத்தை
மென்மையெனும் மேனியேந்தி

தெய்வ வரவாய்....
தலைமுறை வம்ச தளிர்வாழைக் குருத்தாய்
பேரனெனும் பேரன்பு சொந்தமாய்
எங்கள் தோழமை.... Palaniswamy Lawyer
வீடுவந்து சொர்க்கம் காட்டும்

செல்லத்தளும்பல்...மாஸ்டர் நிவேதனுக்கு
அன்னையின் கோடி ஆசீர்வாதங்களுடன்
என் அன்புமகிழ்வு வாழ்த்துக்களும்

வெற்றி புகழ்மாலை தோளணைக்க
கல்வி வீர செல்வம் குமித்து....
சாதனைசுடராய் நீ பட்டொளி வீசி பார் திகழ

இனிய வாழ்த்துக்கள் டா...செல்லக்குட்டி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..