Friday, 5 December 2014

சீதாப் பாட்டியும் அப்புசாமி தாத்தாவும்


வாய் ஓயாமல்
திட்டினாலும்

கண நேரம்
காணாவிடினும்

துடித்து போகிறாள்
சீதாக் கிழவி
என்கிறார்

பழுத்த வாழ்க்கையை
ருசித்து வாழ்ந்த

பப்பு பப்பு
அப்புசாமி தாத்தா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..