Friday, 5 December 2014

தேன்வண்டுகள்


சிணுங்கி சிரிச்சு

முறைத்த ....
முக்கனிஅழகை

கீத்து கீறி பரப்புகிறாய்

தொட்டணைத்து
அமுதமாட...
அச்சாரமில்லாமல்

அனுமதி கேட்டு

எட்ட நின்றே
எச்சிலூறி தவிக்கிறதடி

இளமையாடும்
என் இன்பத் தேன்வண்டுகள்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..