Wednesday 17 December 2014

செவிலியர் தின வாழ்த்துகள்

பொறுமையும்
சகிப்புதன்மையும்
தாய்மையையும்....
தடையில்லாமல் பெற்று
கருணை கவசம் அணிந்து
மருத்துவர்களின் வலது கரமாய்
அமைந்த தோழமைகளே.........
தலைமுறைகளுக்கு
புண்ணிய சொத்து சேர்த்துவைக்கும் செவிலியரே......
வாழ்க ..வளர்க உம் சேவைகள்
இனிய செவிலியர் தின வாழ்த்துகள்

1 comment:

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..