Sunday 2 August 2015

நேச புன்னைகையே

பிடித்திருக்கிறது
என
சேர்ந்தாலும்

பிடிக்கவில்லை
என பிரிந்தாலும்

உனக்கென என்னிலிருப்பது

நேச புன்னைகையே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..