Saturday 22 August 2015

பொறுமைகளே போற்றி

உண்மை ஒளி உயரிய மேன்மைகளே போற்றி

வளமைநிகர் வானுயர்
பொறுமைகளே போற்றி

அன்புதவ ஆனந்த வித்துக்களே போற்றி

நல்வழியான நம்பிக்கை
நல சொரூபங்களே போற்றி போற்றி

மா....சரணம்

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ ...!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..