Saturday 29 August 2015

புன்னகை கவசமிட்டு

அனாவசியமென
அதிகாரமாய் நீ
மறைப்பதை

தெரிந்து..புரிந்தும்

அலங்காரமாய்
நானும் ஒளிகிறேன்

பேசிடும்
விழி தாழ்த்தி

எதுவுமறியாதபடி

புன்னகை கவசமிட்டு


1 comment:

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..