Saturday 22 August 2015

என் கதிர் அவனே

என் கதிர் அவனே
***********************


பணி இரை தேட
பட்டுச் சிறகு விரித்து
புறப்படும்

உன்
விடிகாலை அணைவு தரும்
முத்தப் புத்துணர்வுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..