Sunday 2 August 2015

தடுமாறும் தவிப்புகளே

இனி கிடைக்குமா
இணை நிமிடங்கள் ..என

தடுமாறும் தவிப்புகளே

இழுத்தணைத்து
முத்தமிட்டு கொல்கிறது

இப்போதே
வாழ்ந்து விடச்சொல்லி

மூர்க்கமாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..