Friday 21 August 2015

மழைத்துளி மழலை

சட்டென சந்தோசம்
பூக்க வைக்கிறது

ஜன்னலோரம்
பயணிக்கும்

மழைத்துளி மழலை



No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..