Tuesday 12 May 2015

வேத பிரியமே போற்றி

வெளிச்ச விடியலாய் வரும்
வேத பிரியமே போற்றி

வெற்றிநிம்மதி தரும்
வாழ்வு சுகந்தமே போற்றி

மனதினிமை தரும்
மா தவ நாதமே போற்றி போற்றி

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே..!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..