Tuesday 12 May 2015

ஒளிநிறை பிரளயமே போற்றி

ஒளிநிறை பிரளயமே போற்றி
ஓதுபொருள் சூட்சமமே போற்றி

ஓங்கு உயர் தத்துவமே போற்றி
ஒன்றென வந்த சத்தியமே போற்றி

ஒன்றுமில்லா நாத வடிவமே போற்றி
ஒப்பில்லா உயர்வுதரும்
எங்கள் ஸ்ரீ அன்னை அரவிந்தமே போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..