Tuesday 12 May 2015

நேசக் குழந்தை

களைப்பிலும் சிலிர்ப்பாய்

ஓடுடைத்து எட்டிப் பார்க்கிறது

உன்னை நினைவணைக்கும்
போதெல்லாம்

நம் நேசக் குழந்தை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..