Tuesday 12 May 2015

சமண்செய்து வாழவே

மேடுபள்ள வாழ்வை
சமண்செய்து வாழவே

வெற்றி தோல்விகளாய்
நடத்தப் படுகிறது

பால்ய
விளையாட்டுப் போட்டிகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..