Sunday, 2 August 2015

சிட்டு கூட்டுக்கு


இணை பிறவியோடு
இடித்துக் கொண்டே
இடநெருக்கடியோடு
பயணித்தாலும்

இணையில்லை
இதமான

தாய்வீட்டு
சிட்டு கூட்டுக்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..