Sunday, 30 August 2015

அருள்சுடர் ஒளி வளமே


அருள்சுடர் ஒளி வளமே
அருந் தவ மன வலிமையே

ஆகமபொருள் வேதபிரியமே

ஆதர்ச வடி சுகந்த நேசமே

இன்னுரு இயல்பணைவே
அன்னையே அரவிந்தமே சரணம் சரணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..