Sunday, 30 August 2015

தேன் பிரியங்கள்

கரு முத்தமிட்டாய்
கனிந்து ஏந்தினேன்

கைகால் அசைத்து
தோளுறங்குது

நீ தொட்டணைத்த
தேன் பிரியங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..