Sunday, 30 August 2015

ஈர நேசங்களை

ஆடிக் கூத்தாடி
அவசர வார்த்தையிட்டு
உடைத்த பின்னே

ஏங்கித் தவிக்கிறோம்

ஆழ் மனம்
உழுது குவித்த
ஈர நேசங்களை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..