Sunday, 30 August 2015

ஆகம வேதமே சரணம்

அழகு தவமே சரணம்
ஆகம வேதமே சரணம்

கருணை விழியே சரணம்
கருநிறை மனமே சரணம்

தாய்மை உருவே சரணம்
தனித்துவ நேர்மையே சரணம் சரணம்

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..