Saturday, 29 August 2015

தனித்துவமே சரணம்

தவமே சரணம்
தனித்துவமே சரணம்

பரமே சரணம்
பவித்திரமே சரணம்

ஆளுமையே சரணம்
ஆழ் நிறையே சரணம்

அம்மையே சரணம்
அய்யனே சரணம்

அருள்திரு உரு உறங்கும்
ஆனந்த சமாதியே சரணம் சரணம்
ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..