Sunday, 30 August 2015

என் கதிர் அவனே

ஒற்றை விழி தொட்டு
ஒய்யார விடியல் தந்து

சுற்றும் உன்திசை
பற்றிச் சுழலவைக்கும்

கதிரியக்க
காந்த வெப்பமடா...நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..