Sunday, 30 August 2015

உள்நெஞ்சக் குமுறல்

எல்லோரையும்
புரிந்து கொள்பவர்களை

உணர்ந்து கொள்ள
எப்போதும்

எவரும் இருப்பதில்லை

ஊமையின் அழுகுரலாய்

அவர் தம்
உள்நெஞ்சக் குமுறல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..