Sunday, 30 August 2015

வாதப் புயல்

விட்டு விடு

விழி நீர் பொங்க கெஞ்சுகிறேன்

எனக்குள் இருந்து
கொல்லும்

உன் நேசத்திடம்
;
:
;

வாதப் புயல்
வலுப்பெறும் போதெல்லாம்.... !!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..