உன்னத உயர்வுதரும் உயிர்பிரிய குழந்தைக்கு
மஞ்சள் சாமந்தி சமர்ப்பணம்
செழுமை மண வாழ்வு தரும்
செல்லபிரிய குழந்தைக்கு செண்பகப் பூக்கள் சமர்ப்பணம்
மனதவ அமைதி தரும் மகத்துவ பிரிய குழந்தைகளுக்கு
மல்லிகை பூக்கள் சமர்ப்பணம்
அருள்நிறை வாழ்வளிக்கும் அமுதபிரிய குழந்தைக்கு
அரளிப்பூக்கள் சமர்ப்பணம்
தாய்மையாய் நேர்மையாய்..குழந்தையாய்..கனிவாய்
நிறைந்த ஜீவ உயர் ஜோதிக்கு வெண் சாமந்தி சமர்ப்பணம்
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே ..!!!!!!!!!

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..