ஜீவன் உறையும் ஜீவித பிரியத்திற்குரோஜா இதழ்கள்
பரிசுத்த அமைதி தர பவித்திர மல்லி
பார்புகழ் வெற்றிக்கு பல வண்ண டேலியா
பக்தி மேன்மைக்கு பசும் துளசி
காரியசித்திக்கு சாமந்தி
நிம்மதி ஆளுமைக்கு நிஷாகாந்தி
மலர்கள் அனைத்தும் மாதா உன் வடிதிரு பாதங்களில்
கமல சமர்ப்பணம்
ஓம் மாத்ரேய நமஹ .....ஸ்ரீ அரவிந்தாய நமஹ ...!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..