Sunday, 30 August 2015

பிள்ளையாய் வந்து

பிரிந்து செல்லும் ஆத்மா
பிள்ளையாய் வந்து

கரு ஜனிக்காதா என்றே

கடந்து செல்லும்
ஒவ்வொரு மரணமும்
விதைக்கும்

சின்னதொரு மழை
எதிர்பார்பை

கருப்பை மலராத
பெண்மையில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..