Sunday, 30 August 2015

அழகு நேசங்கள்

விடையேதும் சொல்லாமல்
விட்டுப் பிரிந்தாய்

வருவாய் என்றே
வாடி ...
வழி கிடக்குது

வலியிலும்
வனப்பு குறையாது

அலங்காரம் சூடும்
அழகு நேசங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..