Saturday, 29 August 2015

திமிர் நிமிர்த்தினாலும்

எப்படி
திமிர் நிமிர்த்தினாலும்

எதிர்த்து பேசி

உன் பக்கமே
சாயும் மனசை

என்ன தான் செய்வது ?

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..