Sunday, 30 August 2015

சுபிட்ச தெய்வம்

கொல்லை துளசி
வளர்க்கிறாள் அம்மா

சுத்தம் தேடி
வந்தமர்கிறது

சுபிட்ச தெய்வம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..