Saturday, 29 August 2015

நித்திலச்சரமாய்

சோ வென கொட்டியமழை
சோடி போட்டு
தேங்கி தொங்கியது

சிலந்தி வீட்டில்

நித்திலச்சரமாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..