Sunday, 30 August 2015

அனல்கருப்பொருளே போற்றி

ஒளிசூழ்நிறையாய் வந்த
ஓங்குபுகழ் தவமே போற்றி

உலகெங்கும் அமைதியென சூழ்..
அனல்கருப்பொருளே போற்றி

அவனி நன்மைபெற..அழகுபொன்சிற்பமாய்
உயர்ந்தெழுந்த மாத்ருமந்திர் எனும்
அன்னைவழங்கியே அற்புதமே போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..