Sunday, 30 August 2015

காலச்சுழல்

வாழ்ந்தவைகளையும்
வாழ்வியல் தடங்களையும்

தனக்கு இழுத்து
மரணித்தே

நித்தம் புத்தம் விடியலாய்

கடலாடுகிறது
காலச்சுழல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..