Sunday, 30 August 2015

வளமான நிம்மதியே

பிரிய அன்பு
பிரியமாய்
நா வருட

கிடைத்த நிலம் படுத்து
உடன் உறங்குதல்

வறுமையெனினும்
வளமான நிம்மதியே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..