மனம் நிறையாய் மணம் சூழ் தேவிக்கு
மருக்கொழுந்து
தெய்வீக உருமாற்ற பிரியைக்கு
வெள்ளை செவ்வந்தி
முன்னேற்றமளிக்கும் முக்திக்கு
மஞ்சள் செவ்வந்தி
அமைதி வழங்கும் ஆளுமைக்கு
ரோஜா பூக்கள்
புகழ்வெற்றியாய் உடன் அமரும் அம்மைக்கு
பல வண்ண டேலியா பூக்கள் ஆனந்த சமர்பணம்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..