Saturday, 29 August 2015

வலி நேசங்கள்

அடித்த சிறு காற்றில்
காரணமின்றி
கழன்று கீழ் விழுகிறாய்

அனுமதியின்றி அகம் நுழைந்த நீ

எடுத்து கோர்க்க
விரல் நீட்டுகிரேன்

ஒட்டமறுக்கிறது

உள் ஈரம் ஓடினாலும்
உதிர்ந்த மன
வலி நேசங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..