Sunday, 30 August 2015

அதிமுக்கியமானவள்

உள்ளும் புறமுமாய்

உயிர் வாங்கி
விழித்து இமைத்து

இரு கைநீட்டி அழைத்து

இங்கிருக்கும் என்னை

எங்கோ சென்று

நினைவு கரைத்து
கண்ணீராடுகிறாள்

அம்மா அம்மாவென்று

அதிமுக்கியமானவள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..