Sunday, 30 August 2015

வம்புத் தம்பி

மெல்ல தட்டி
மெல்லிசை பாடி

செல்லகுட்டியை..அக்கா
உறங்கவைக்க

பிரியக் குறும்பாடி
எழுப்பிவிடுவதிலேயே
குறியாய் இருப்பான்

வம்புத் தம்பி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..