Sunday, 30 August 2015

பொய்கால் குதிரை

சிலிர்ப்பு சிணுங்கி
சிரித்துவேகமெடுத்து

அழகு கொணட்டி
ஆடுகிறது....

பெண்மை வந்தமரும்
பொய்கால் குதிரை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..