சுடர்நிறையே
சூட்சம ஒளியே
உயிர் தவமே
உயர் பிரியமே
அம்மா அழகே
அரவிந்த கீதமே
கருணை மனமே
காக்கும் வேதமே
உன்னத தேவமே
உருகி அழைக்க உடன் வரும் தாயே....
நல்மனம் காத்து நல்வழி துணைநின்று நிகழ்வு சூழ்
நித்திய செல்வாக்கே
ஓம் மாத்ரேய நமஹ.....ஸ்ரீ அரவிந்தாய நமஹ.!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..