Sunday, 30 August 2015

மாதுளை முத்தங்கள்

முப்பொழுதும்
எப்பொழுதும் (போல்)
ஒருபொழுதும்
சுவைப்பதில்லை

முத்துதிர்க்கும்
உன்
மாதுளை முத்தங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..