Saturday, 29 August 2015

வரம் தரும் கடவுள்

வரம் தரும் கடவுள்

வறுமை அழித்து
அழைத்து செல்லுமா

கல்வி சாலைக்கு...

ஏக்கவிழி சுமந்தே
ஊமை மொழியாடுகிறாள்

கிடை ஆடு மேய்க்க
கருப்பணசாமி கோயில்
கடக்கும் போதெல்லாம்
சின்னப் பொண்ணு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..