Wednesday, 1 July 2015

அமுதே நிறைவே

அமுதே நிறைவே
ஆருயிர் தேவமே

மொழியே வாழ்வே
மோனநிலை தவமே

சுடரே சூழலே
சுபிட்ச தருவே

போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..