Monday, 6 July 2015

பாசவேர் பற்றி

இலையுதிர்ந்து
கிளைத்த கிளையில்

பாசவேர் பற்றித்
தொற்றிப் பூக்கும்

சில
ஞாபக பூக்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..